மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் நாகமலைப் புதுக்கோட்டை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்கு பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் சமணமலை அமைந்துள்ளது. கீழக்குயில்குடி சிற்றூருக்கு அரை கி.மீ முன்னரே சமணமலை அமைந்துள்ளது. கீழக்குயில்குடி மலைக்கு தென்கிழக்கு பகுதியில் அமைதுள்ளது செட்டிப்புடவு.
மலைக்கு கீழே குளத்திற்கு அருகில் அமைதுள்ள அய்யனார் கோவிலில் இருந்து தென் திசை நோக்கி செட்டிபுடவிற்கு செல்ல வேண்டும். பாதையின் இருபுறமும், மலையை ஒட்டிய வாறும் மரங்கள் நிறைந்துள்ளது. செட்டிபுடவு நோக்கிச் செல்லும் போது பாதையின் இடது புறத்தில் மற்றுமொரு அழகிய தெப்பக்குளம் ஒன்று குறைவான நீரோடு காட்சி தந்தது. செட்டிப்புடவு பகுதியை நெருங்கியதும் மலையில் நீண்ட படிகள் அழகாக வெட்டப்பட்டிருந்தன. சுமார் 100 படிகள் மலையை ஒட்டியவாறு அமைந்திருந்தது. படிகளில் ஏறி மேலே சென்றால்...