மழை பெய்ய மரங்கள் தேவையா ? என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது, ம.செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை ” என்ற நூலின் தலைப்பைப் பார்த்தவுடன். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வாசித்த பின்பு தான் மழை பெய்ய மரங்கள் தேவை இல்லை ‘மனங்களே’ தேவை என்பதை உணர முடிந்தது.
“
நமக்கு
இருக்கும்
ஆற்றலைவிட
நமக்கு
மேலே
மிகப்பெரிய
ஆற்றல்
உள்ளது
என்பது
அனைவரது
கருத்து.
ஆனால்,
அது
இயற்கையின்
பேராற்றல்.
அதற்கு
உருவங்களும், வடிவங்களும்
இல்லை.
ஆனால்,
அதுவே
அனைத்து
உருவங்களாகவும்,
வடிவங்களாகவும்
உள்ளது.
“
மனதால் இதை புரிந்து கொள்வது மிக எளிது. ஆனால்....!